கீர்த்தி சுரேஷை அடுத்து ’தலைவர் 168’ படத்தில் இணைந்த பிரபல நடிகை

கீர்த்தி சுரேஷை அடுத்து ’தலைவர் 168’ படத்தில் இணைந்த பிரபல நடிகை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படமான ’தலைவர் 168’ படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார் என்பதை நேற்று பார்த்தோம். அவர் இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் இணைந்து உள்ள செய்தியையும் நேற்று பார்த்தோம். பிரகாஷ்ராஜ் கேரக்டர் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் … Read more

28 வருடங்களுக்குப் பிறகு தமிழ் நடிகருடன் இணையும் பிரபல நடிகை

28 வருடங்களுக்குப் பிறகு தமிழ் நடிகருடன் இணையும் பிரபல நடிகை 1989-ல் நடிக்க ஆரம்பித்த ராஜ்கிரண், இதுவரை தமிழ் தவிர வேறு மொழிப் படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் இவருக்கு தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளில் இருந்தும் அழைப்பு வந்தது ஆனால் அவர் அவை எதையையும் ஏற்கவில்லை. இந்நிலையில் அவர் தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார். அஜய் வாசுதேவ் இயக்கத்தில் மம்முட்டி நாயகனாக நடிக்கும் ‘ஷைலாக்’ என்ற மலையாளப் படத்தில் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more