இந்த பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும்! தேதிகள் வெளியீடு!

Elections will be held for these posts only! Release Dates!

இந்த பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும்! தேதிகள் வெளியீடு! தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் 51 கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 64 தற்செயல் பதவிகளுக்கு தேர்தல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் சத்திரபுளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கும் ,கைத்தறி தொழில்வணிகத்துறை ,சமூக நலத்துறை ,பட்டுவளர்ச்சித்துறை ,மீன்வளத்துறை ஆகிய ஐந்து துறைகளின் கீழ் வரும் ஐம்பது கூட்டுறவு சங்கங்களிலும் … Read more

ஊரடங்கு உத்தரவை மீறினால் கட்டாய சிறை! வெளிமாநிலத்தவரை விரட்டினால் கடும் நடவடிக்கை! -அமைச்சர் அதிரடி பேச்சு

ஊரடங்கு உத்தரவை மீறினால் கட்டாய சிறை! வெளிமாநிலத்தவரை விரட்டினால் கடும் நடவடிக்கை! -அமைச்சர் பேச்சு கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு போடப்பட்ட தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், ஏதாவது காரணங்களை கூறி பலர் இருசக்கர வாகனங்களில் உத்தரவை மதிக்காமல் பொதுவெளியில் சுற்றி வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. … Read more