மீன் மசாலா உதிராமல் பொரிக்க அருமையான வழி இதோ!!
மீன் மசாலா உதிராமல் பொரிக்க அருமையான வழி இதோ!! மீனை வைத்து தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளும் ருசியாக இருக்கும்.மீன் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதும் கூட.இந்த மீனை ப்ரை செய்து சாப்பிடுவது என்றால் அலாதி பிரியமா? அப்போ இப்படி ஒரு முறை மீன் மசால் செய்து ப்ரை பண்ணி பாருங்கள்.மிகவும் சுவையாகவும்,அதேபோல் மசாலாக்கள் பிரியாமல் மீனுடன் ஒட்டி கொள்ளும்.இதற்காக கடையில் ப்ரை மசால் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்து விடலாம். தேவையானப் பொருட்கள்:- … Read more