சிக்கன் சுவையில் மீல் மேக்கர் கிரேவி.. இந்த முறையில் செய்தால் செம்ம டேஸ்டாக இருக்கும்!!

சிக்கன் சுவையில் மீல் மேக்கர் கிரேவி.. இந்த முறையில் செய்தால் செம்ம டேஸ்டாக இருக்கும்!!

சிக்கன் சுவையில் மீல் மேக்கர் கிரேவி.. இந்த முறையில் செய்தால் செம்ம டேஸ்டாக இருக்கும்!! புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் பலரும் நான்-வெஜ் சாப்பிட முடியவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறார்கள்.அந்த வருத்தத்தை போக்க மீல் மேக்கரில் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி குக் செய்து சாப்பிட்டு பாருங்கள்.அசல் சிக்கன் கிரேவி சாப்பிட்டது போல் உணர்வீர்கள். தேவையான பொருட்கள்:- *மீல் மேக்கர் – 250 கிராம் *எண்ணெய் – 3 தேக்கரண்டி *பூண்டு – 10 பற்கள் *இஞ்சி … Read more