உங்கள் முகம் வெள்ளையாக மாற ஒரு ஸ்பூன் தக்காளி சாறு போதும்! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

a-spoonful-of-tomato-juice-is-enough-to-turn-your-face-white-how-to-use-it

உங்கள் முகம் வெள்ளையாக மாற ஒரு ஸ்பூன் தக்காளி சாறு போதும்! இதை எவ்வாறு பயன்படுத்துவது!! முகத்தில் கரும் புள்ளிகள்,பருக்கள் காணப்பட்டால் அழகு குறைந்து விடும்.ஆண்,பெண் யாராக இருந்தாலும் முகத்தை வெள்ளையாக வைத்துக் கொள்ள தான் ஆசைப்படுவார்கள்.அதற்காக விளம்பரங்களில் காணக் கூடிய கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்தத் தொடங்கி விடுகின்றனர். இந்த வகை க்ரீம்களால் எந்த ஒரு பயனும் இல்லை.சருமப் பிரச்சனைகள் தான் ஏற்படும்.எனவே கெமிக்கல் கலந்த க்ரீம்,பேஸ் வாஷ் பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டில் உள்ள பொருட்களை … Read more