இந்த ஒன்று மட்டும் பயன்படுத்துங்க.. முகப்பருக்கள் தழும்புகள் உடனே மறையும்!!

இந்த ஒன்று மட்டும் பயன்படுத்துங்க.. முகப்பருக்கள் தழும்புகள் உடனே மறையும்!! நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சனை முகத்தில் முகப்பருக்கள், முகப்பருக்களின் தலும்புகள் ஆகியவை தான். இவை நம் முகத்தின் அழகை கெடுக்கின்றது. இந்த முக்கபருக்கள் வந்துவிட்டால் நாம் எதாவது ஒரு மருந்தை பயன்படுத்துவோம். இதனால் முகப்பருக்கள் மறைந்து தழும்பாக மாறிவிடும். பின்னர் இந்த தழும்புகளை மறைய வைக்க மேலும் மற்றொரு மருந்து எடுக்க வேண்டும். தழும்புகள் தற்காலிகமாக மறைந்து மீண்டும் முகப்பருக்கள் வரும். இந்த பிரச்சனையை நிரந்தரமாக … Read more