உலகக் கோப்பையில் பூம்ராவின் மாற்று வீரர் யார்?…. இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு!
உலகக் கோப்பையில் பூம்ராவின் மாற்று வீரர் யார்?…. இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு! பூம்ரா உலகக்கோப்பையில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி விட்டது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பூம்ரா உலகக்கோப்பையில் விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. உலகக்கோப்பைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இந்த செய்தி இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் … Read more