சருமம் அழகு பெற சில இயற்கையான அழகு குறிப்புகள்!!

*முகப்பருக்களால் ஏற்படும் தழும்பு மறைய எலுமிச்சம்பழச் சாற்றில் சம அளவு தேங்காய் எண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் பூசி வந்தால் சீக்கிரமே தழும்புகள் மறையும். *துளசியையும் மஞ்சளையும் நன்கு அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகப்பருக்கள் தோன்றாது. *தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை நன்கு குழைத்து கண்களைச் சுற்றிலும் பூசி 10 நிமிடங்களுக்குப் பிறகு முகம் கழுவினால், கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் விரைவில் மறையும். *சந்தனத்தை பன்னீரில் … Read more