முகத்தில் காணப்படும் கருமைகள் நீங்கி முகம் பொலிவு பெற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!
முகத்தில் காணப்படும் கருமைகள் நீங்கி முகம் பொலிவு பெற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! நம்மில் பெரும்பாலானோருக்கு முகம் அழகாகவும்,வெள்ளையாகவும் மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும்.இந்த இயற்கை நிறத்தை மாற்றுவது சற்று கடினம் தான்.இருந்தாலும் முழுமையாக மாற்ற முடியா விட்டாலும் முகத்தில் ஒரு சில நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும். நம்மில் பலரது முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும்.இதற்கு காரணம் அதிக வெயில் முகத்தில் படுவது தான்.இதை சரி செய்வதற்காக பலர் ரசாயனம் கலந்த கண்ட … Read more