இனி நீங்களும் ஹீரோயின் போல ஜொலிக்கலாம்!! வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!!

இனி நீங்களும் ஹீரோயின் போல ஜொலிக்கலாம்!! வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!! சில பேர் பார்ப்பதற்கு மிகவும் பளிச்சென்று இருப்பார்கள். மெழுகு போல இவர்களின் சருமங்கள் பளிச்சென்று மின்னும். இவ்வாறு நம் சருமமும் வெள்ளையாக மெழுகு போல் மாற சிலவற்றை இங்கு தெரிந்துக் கொள்ளலாம். முதலில் தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரையாவது பருக வேண்டும். சாதாரண நாட்களில் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீரும் வெயில் காலங்களில் … Read more

அரிசி மாவு மட்டும் இருந்தால் போதும்! உடனடியாக பேஸ் பேக் ரெடி!

அரிசி மாவு மட்டும் இருந்தால் போதும்! உடனடியாக பேஸ் பேக் ரெடி! பெண்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது நம்முடைய முகம் பளிச்சென்று பிரகாசமாகவும் இருக்க வேண்டும். முகப்பரு, கரும்புள்ளி போன்றவைகள் ஏற்படாமல் நாம் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அதற்கு பார்லரே செல்லாமல் என்ன செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் முகத்தை நன்கு கழுவி கொள்ள வேண்டும். அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் காய்ச்சாத பால் எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

சாக்லேட்டை சாப்பிட தானே முடியும்! இப்படி கூட செய்யலாமா நீங்களும் செய்து பாருங்கள்!  

சாக்லேட்டை சாப்பிட தானே முடியும்! இப்படி கூட செய்யலாமா நீங்களும் செய்து பாருங்கள்!   ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 ஆம் தேதி உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே சாக்லேட் பிடிக்கும். அதுவும் டார்க் சாக்லேட் உடல் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் சாக்லேட்டை சாப்பிட மட்டுமின்றி, சரும அழகை அதிகரிக்கவும் பயன்படுத்தலாம் என்கின்றார்கள் மருத்துவர்கள். சாக்லேட்டுகளைக் கொண்டு ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் என்று சருமத்திற்கு … Read more

பப்பாளிபழத்தில் இவளவு நன்மைகள் உள்ளதா! அனைவரும் அறிந்து கொள்வோம்!

பப்பாளிபழத்தில் இவளவு நன்மைகள் உள்ளதா! அனைவரும் அறிந்து கொள்வோம்! வசிகரிக்கும் அழகு பெற பப்பாளி பழசாறை முகத்திற்கு மாஸ்க் போல் போட்டுக்கொள்ளலாம். 20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைப்பதற்கு பப்பாளிப் பழத்துடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து  தடவுங்கள். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும். சருமம் இளமையுடன் காட்சியளிக்க மிக்ஸியில் சிறிது பப்பாளி அன்னாசி மற்றும் தர்பூசணி போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.அதன் பின் அதனை முகம் மற்றும் … Read more