பார்லர் போகாமலையே உங்கள் முகத்தை பளபளப்பாக மாற்றலாம்!! அதற்கு இந்த ஒரு காய் தான் தேவைப்படும்!!
பார்லர் போகாமலையே உங்கள் முகத்தை பளபளப்பாக மாற்றலாம்!! அதற்கு இந்த ஒரு காய் தான் தேவைப்படும்!! முகம் வெள்ளையாக இருந்தாலும் பொலிவு இல்லை என்றால் அழகாக இருக்காது.எனவே முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும். தேவையான பொருட்கள்:- 1)பீட்ரூட் 2)மஞ்சள் தூள் 3)முல்தானி மெட்டி 4)சந்தன பொடி செய்முறை:- ஒரு முழு பீட்ரூட் கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இதை வெயிலில் நன்கு காயவைத்து கொள்ளவும். … Read more