டல்லடிக்கும் உங்கள் முகத்தை பொலிவாக்கும் பேஸ் பேக்!! இந்த 4 பொருட்கள் இருந்தால் போதும்!!
டல்லடிக்கும் உங்கள் முகத்தை பொலிவாக்கும் பேஸ் பேக்!! இந்த 4 பொருட்கள் இருந்தால் போதும்!! முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் டல்லடிக்க ஆரம்பித்து விடும்.எனவே பொலிவிழந்த முகத்தை பளபளப்பாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)பப்பாளி 2)பால் 3)மஞ்சள் 4)தேன் செய்முறை:- முதலில் ஒரு கீற்று பப்பாளியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு 1/4 டம்ளர் காய்ச்சாத பால் … Read more