பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்களின் மீது கார் மோதி விபத்து! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! 

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்களின் மீது கார் மோதி விபத்து! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!  சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த கார் அவர்களின் சைக்கிள் மீது மோதியதில் 3 மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த இந்த சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் … Read more

பிரபல சண்டை பயிற்சியாளர் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி! 

பிரபல சண்டை பயிற்சியாளர் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!  பிரபல சண்டை இயக்குனராக பணியாற்றிய ஜூடோ ரத்தனத்தின் மறைவிற்கு முதலமைச்சர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். 1970 – 80களில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் நடிகர்களுக்கும் சண்டை பயிற்சி இயக்குனராக இருந்தவர் ஜூடோ கே.கே.ரத்தினம். பொதுவாக ரஜினி என்றாலே சண்டை பயிற்சி ரத்தினம் தான் என்ற அளவிற்கு ரஜினியின் 46 படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக … Read more

திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் கலாநிதி மறைவு!

மத்திய சென்னை தொகுதி திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் கலாநிதி (வயது 81) மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். திமுக சார்பில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 1980, 1984 ஆம் ஆண்டு போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றவர் டாக்டர் கலாநிதி. சிறந்த நாடாளுமன்ற பேச்சாளராக விளங்கினார். திமுகவில் இருந்து விலகி மதிமுகவில் இணைந்த அவர், பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி, மருத்துவப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். சென்னை அண்ணா நகரில் கே.எச்.எம். என்ற … Read more