குழந்தைகளே இதோ இது உங்களுக்கா! முதல்வர் தொடங்கி வைக்கவுள்ள புதிய திட்டம்!
குழந்தைகளே இதோ இது உங்களுக்கா! முதல்வர் தொடங்கி வைக்கவுள்ள புதிய திட்டம்! தமிழகத்தில் மாநில அரசின் நிதிகளை கொண்டு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 1,545 தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ 33.56 கோடி முன்னதாகவ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டி திட்டத்தில் அரிசி உப்புமா ,ரவா உப்புமா ,சேமியா உப்புமா ,கோதுமை ரவா உப்புமா ,ரவா கிச்சடி, சேமிய … Read more