முதுகு தண்டை பலப்படுத்தும் இன்ஸ்டன்ட் மாவு கஞ்சி!! இதை எவ்வாறு தயார் செய்வது?
முதுகு தண்டை பலப்படுத்தும் இன்ஸ்டன்ட் மாவு கஞ்சி!! இதை எவ்வாறு தயார் செய்வது? உடல் அசைவிற்கு எலும்புகள் மிகவும் முக்கியம்.அதிலும் முதுகு தண்டு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த எலும்புகள் வலிமையாக இல்லை என்றால் தாங்க முடியாத அளவு முதுகு வலி ஏற்படும். நீண்ட நேரம் ஒரு இடத்தில் அமர்வதில் சிரமம் ஏற்படும்.அதுமட்டும் இன்றி இளம் வயதிலேயே முதுகு கூன் விழத் தொடங்கி விடும்.எனவே முதுகு தண்டை பலப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இன்ஸ்டன்ட் கஞ்சியை தினமும் குடித்து … Read more