முதுநிலை மருத்துவ படிபிற்கான மாணவர் சேர்க்கை!! கடைசி தேதியை அறிவித்த தமிழக அரசு!!
முதுநிலை மருத்துவ படிபிற்கான மாணவர் சேர்க்கை!! கடைசி தேதியை அறிவித்த தமிழக அரசு!! இன்று மருத்துவ படிப்புகளுக்கு நீட் என்னும் நுழைவு கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்கள் மருத்துவ படிப்புகள் பயில முடியும். இவ்வாறு நீட் தேர்வு கட்டாய மாக்கப்பட்டதால் அனைவரும் அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை கனவாக வைத்து இருகின்றனர். மருத்துவ படிப்புகள் குறித்து பல்வேறு தகவல்களை அரசானது வெளியீட்டு வருகன்றது. அந்த வகையில் முதுநிலை படிப்புகளுகளில் … Read more