ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் இணைவார்களா? முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் பேட்டி
ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் இணைவார்களா? முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் பேட்டி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இபிஎஸ் தரப்பில் ஒரு வேட்பாளரும், ஓபிஎஸ் தரப்பில் வேறொரு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டதால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. இதன் பிறகு ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம் என தெரிவித்தனர். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் … Read more