ஒரே வாரத்தில் மங்கலான கண்கள் மாறி தெளிவான பார்வை கிடைக்க! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்!
ஒரே வாரத்தில் மங்கலான கண்கள் மாறி தெளிவான பார்வை கிடைக்க! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! ஒரு மனிதனுக்கு இதயம் எந்த அளவிற்கு முக்கியமோ அதற்கு சமமாக இரண்டு கண்களும் முக்கியம் தான். ஒரு சிலருக்கு பிறவியிலேயே கண் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஒரு சிலருக்கு விபத்தின் காரணமாக கூட கண்பார்வை பாதிப்படைந்திருக்கும். ஆனால் கண் பார்வை குறைபாடு என்பது நாம் அதிகம் தொலைக்காட்சி செல்போன் போன்றவை பார்த்துக் கொண்டிருப்பதனால் தான் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். … Read more