முருங்கை பருப்பு பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆயுசுக்கும் மருத்துவரை அணுக தேவையில்லை!!
முருங்கை பருப்பு பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆயுசுக்கும் மருத்துவரை அணுக தேவையில்லை!! முருங்கை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய கீரை,முருங்கை காய்,முருங்கை பிசின்,முருங்கை விதை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.இவை ஆண்,பெண் அனைவருக்கும் கடவுள் கொடுத்த ஒரு வரப் பிரசாதம் ஆகும். முருங்கை என்றால் முதலில் நினைவிற்கு வருவது ஆண்மை குறைபாட்டை போக்கும் அருமருந்து என்பது தான்.முருங்கை காயில் உள்ள விதையை காய வைத்து அதனுள் இருக்கக் கூடிய விதையை தனியாக பிரித்து எடுக்கவும்.இதை … Read more