எண்ணெய் பசையில் இருந்து விடுபணுமா?? அப்போ இதை கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!
எண்ணெய் பசையில் இருந்து விடுபடனுமா?? அப்போ இதை கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!! உங்களுக்கு முகத்தில் எண்ணெய் சருமமா? இதை பாருங்கள்.நம்ம ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்கின் இருக்கும். அதுவே எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு அதிக பிரச்சனை இருக்கும். அதனாலேயே அவங்களுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படும். முக்கியமா அவர்களுக்கு முகப்பிரச்சினைகள், கரும்புள்ளிகள், இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும். எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். 1: சுடுதண்ணீர் எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு பொருந்தவே பொருந்தாது. நீங்கள் … Read more