முஸ்லீம் என்பதால் புறக்கணித்த இந்துத்துவவாதி ! மீண்டும் சர்ச்சை!
சில தினங்களுக்கு முன்பு தான் சோமெட்டோ நிறுவனத்தில் உணவு வாங்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரபல தொலைக் காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் முஸ்லிம் என்பதால் செய்தி சேனலின் விவாதத்தில் கலந்துகொண்ட இந்து அமைப்பின் தலைவர் அவரை பார்க்க மறுத்து தன் கண்களை மறைத்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்னர் மத்திய பிரதேசத்தில் ஒருவர் பீட்சா உணவு கேட்டு சொமாட்டோ நிறுவன இணையத்தில் ஆர்டர் செய்து இருந்தார். … Read more