செலவே இல்லாமல் சர்க்கரையை குறைக்கலாம்!

இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யார் என்று சொல்லுங்கள் என்ற அளவிற்கு சர்க்கரை நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. ஆனால் இது வம்சா வழியாக வருகின்றதா? இல்லை உணவு பழக்கத்தினால் வருகின்றதா? என்பதை பற்றி தெரிவதில்லை. ஆனால் இந்த சர்க்கரை நோய் தீர்வதற்கு மூக்கிரட்டை ஒரு சிறந்த பொருளாக உள்ளது. அதை எப்படி சாப்பிடலாம் என்று தான் இந்த பதிவை பார்க்க போகின்றோம்.   மூக்கிரட்டை இலையை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது காடுகளில் ஆங்காங்கே இருக்கும். கிராமத்தில் … Read more

கோடி கோடியாக செலவு செய்தாலும் சிறுநீரக பிரச்சினைக்கு இதைவிட மருந்து இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் குடித்து குடித்து குடித்து அடிமையானவர்கள் முதலில் பாதிக்கப்படுவது சிறுநீரகமே. குடியான் மட்டும் இன்றி இன்றைய வேகமான நாகரிகமான நவீன காலகட்டத்தில் தண்ணீர் குடிப்பது மறந்துவிடும் இளைஞர்கள் மத்தியில் சிறுநீரகப் பிரச்சினை இயல்பான ஒன்றாகவே இருக்கின்றது. அந்த இலை தான் மூக்கிரட்டை, சிறுநீரகம் செயல் இழந்தவர்கள் கூட இந்த மூக்கிரட்டை சாற்றை சாப்பிட்டு வரும் பொழுது சிறுநீரகம் மறுபடியும் உயிர் பெறும். மூக்கிரட்டை இலைகளை பறித்து சுத்தம் செய்து அரைத்துச் சாற்றை எடுத்து , பழைய … Read more

ஐந்து உடல் உபாதைகளை தீர்க்கக் கூடிய அருமருந்து! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க! – தினம் ஒரு மூலிகை!

ஐந்து உடல் உபாதைகளை தீர்க்கக் கூடிய அருமருந்து! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க! – தினம் ஒரு மூலிகை இந்த காலகட்டத்தில் அனைவரும் ஒரு பிரச்சனையில் அவதிப்படுகிறோம் என்றால் அது சிறுநீரக பிரச்சினையாக மட்டுமே இருக்க முடியும்.சிறுநீரகக் கல், சிறுநீரகப் பாதை தொற்று, சிறுநீரக தொற்று என்று பல விதமான சிறுநீரக நோய்கள் உலவி வருகின்றன. சிறுநீரக பிரச்சனை மக்களுக்கு மிகப் பெரும் அவதி ஆகவே உள்ளது. நம் முன்னோர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் இருந்ததில்லையே எப்படி? அவர்கள் மருந்துகளையும் … Read more