இந்த மூன்று பொருள் போதும்! ஆயூசுக்கும் மூட்டு வலி முழங்கால் வலி வராது!
இந்த மூன்று பொருள் போதும்! ஆயூசுக்கும் மூட்டு வலி முழங்கால் வலி வராது! பல பெண்களுக்கும் 30 வயது தாண்டுவிட்டாலே கால்சியம் குறைபாடு இரும்பு சத்து குறைபாடு வந்து விடுகிறது. இதனால் கை கால்களில் வலி ஏற்படுகிறது. ஒரு இடத்தில் உட்கார்ந்து எழும்பும் பொழுது கூட அவர்கள் சிரமப்பட வேண்டி உள்ளது. இதையெல்லாம் தவிர்க்கும் விதத்தில் இந்த பதிவில் வரும் குறிப்பை பயன்படுத்தினால் போதும். மூட்டு முழங்கால் வலி இனி வராது. இந்த பதிவில் வரும் பொருட்களில் … Read more