முழங்கால் வலிக்கு முற்றுப்புள்ளி வைக்க!! இந்த ஒரு ஸ்பூன் பவுடர் போதும்!!

முழங்கால் வலிக்கு முற்றுப்புள்ளி வைக்க!! இந்த ஒரு ஸ்பூன் பவுடர் போதும்!! 35 முதல் 40 வயதை கடந்து விட்டாலே அனைவருக்கும் முழங்கால் மூட்டு வலி நரம்பு பிரச்சனை என ஆரம்பித்து அனைத்தும் வந்துவிடுகிறது இதற்கு மூலதன காரணம் என்னவென்றால் நாம் மேற்கொள்ளும் உணவு பழக்க வழக்கம் தான். முந்தைய காலத்தைப் போல் தற்போது உள்ள இளைஞர்கள் என தொடங்கி அனைவரும் சத்தான ஆகாரத்தை உண்பதில்லை என்பதை இதன் நிசதமான உண்மை. அவ்வாறு 45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு … Read more

இது ஒன்றை தடவினாலே போதும்!! மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு நிரந்தர தீர்வு!!

இது ஒன்றை தடவினாலே போதும்!! மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு நிரந்தர தீர்வு!! 30 வயதை கடந்த பலரும் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு வலி சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.அதிலும் குறிப்பாக பெண்கள் இடுப்பு வலி பாத வலி உள்ளிட்ட பிரச்சனைகளால் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இனி கவலை வேண்டாம் எந்தவித மாத்திரை மருந்துமின்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பயன்படுத்தினால் வலி சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிட்டும். தேவையான பொருட்கள்: முடக்கத்தான் இலை: … Read more