மூட்டு வலி நரம்பு தளர்ச்சி கை கால் வலி குணமாக!! இந்த பானம் ஒரு கிளாஸ் குடியுங்கள்!!
மூட்டு வலி நரம்பு தளர்ச்சி கை கால் வலி குணமாக!! இந்த பானம் ஒரு கிளாஸ் குடியுங்கள்!! தீராத மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி, கை கால் வலியை குணமாக்கி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை முயற்சிக்கவும். 1)அமுக்கிரா கிழங்கு 2)திப்பிலி 3)இலவங்கம் 4)சிறுநாவற் பூ 5)கற்கண்டு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்து நன்கு காயவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை சூடான பால் … Read more