மூட்டு வலிக்கு சிறந்த தீர்வான முடக்கத்தான் கீரையில் சுவையான சூப் செய்யும் முறை!!

மூட்டு வலிக்கு சிறந்த தீர்வான முடக்கத்தான் கீரையில் சுவையான சூப் செய்யும் முறை!!

மூட்டு வலிக்கு சிறந்த தீர்வான முடக்கத்தான் கீரையில் சுவையான சூப் செய்யும் முறை!! முடக்கு வாதத்திற்கு சிறந்த கீரையாக முடக்கத்தான் கீரை விளங்குகிறது.இதில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்து இருக்கிறது.இவை நரம்பு தளர்ச்சி,மூல நோய்கள்,தோல் சம்மந்தப்பட்ட நோய்,காது வலி,மாதவிடாய் பிரச்சனை,தலைவலி,பொடுகு தொல்லை உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.இந்த முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் எடுத்து வந்தோம் என்றால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையான பொருட்கள்: *முடகத்தான் கீரை – 1 கைப்பிடி அளவு … Read more