தாத்தா பூ(வெட்டுக்காயப் பூண்டு): முடி உதிர்வு முதல் மூட்டு வலி வரை அருமருந்தாக செயல்படுகிறது!!
தாத்தா பூ(வெட்டுக்காயப் பூண்டு): முடி உதிர்வு முதல் மூட்டு வலி வரை அருமருந்தாக செயல்படுகிறது!! சிறு வயதில் ‘தாத்தா தாத்தா தல குடு’ என்று தாத்தா பூ செடியை கிள்ளி விளையாடியது ஞாபகம் இருக்கா? இந்த தாத்தா பூ செடியை வெட்டுக்காயப் பூண்டு,கிணற்றுப்பாசான்,மூக்குத்தி பூ என்றும் அழைப்பார்கள்.நாம் விளையாட்டிற்காக பயன்படுத்தி வந்த இந்த செடி ஒரு அபூர்வ மூலிகை ஆகும். உடலில் ஏற்படும் வெட்டுக்காயங்கள்,மூக்கடைப்பு,வயிற்றுப்போக்கு,முடி உதிர்தல்,மூட்டு வலி உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளையும் சரி செய்ய தாத்தா பூ … Read more