தொடரின் முடிவை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி… வெற்றி பெறுமா இந்தியா?

தொடரின் முடிவை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி… வெற்றி பெறுமா இந்தியா? இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துவிட்டது. இதையடுத்து இன்று இந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் தலைமையேற்றுள்ளார். டி … Read more