சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்! மூன்று பெண்கள் கைது!
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்! மூன்று பெண்கள் கைது! சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வள்ளிவினோதினி (25). இவர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி மதுரையிலிருந்து பெங்களூருக்கு செல்ல நாகர்கோவில் இருந்து பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.மேலும் மறுநாள் அதிகாலை 3 50 மணி அளவில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு ட்ரெயின் வந்தது. … Read more