120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்! மூன்று பேரை மீட்கும் பணி தீவிரம்!
120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்! மூன்று பேரை மீட்கும் பணி தீவிரம்! கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஷன்(18). இவர் அவருடைய நண்பர்களுடன் நேற்று சிறுவாணி பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இவர்கள் நேற்று இரவு அங்கேயே தங்கி விட்டு காலையில் அவர்களின் ஊரிற்கு காரில் திரும்பியுள்ளனர். அந்த காரை ரோஷன் இயக்கியுள்ளார். அப்போது அந்த காரானது போளுவாம்பட்டி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தென்னமநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த பொது … Read more