உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் சரியாக! 3 பொருள் போதும்!

இந்த 3 பொருளை தொடர்ந்து சாப்பிட்டு வர மூல நோய்கள், உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் என அனைத்தும் சரியாகி விடும். மூலம் உள்ளவர்கள் படும்பாடு அவர்களுக்கு தான் தெரியும். ஒவ்வொரு முறையும் மலம் கழிக்கும் பொழுது ஏற்படும் பயம், எவ்வளவு கொடுமையானது என அனுபவித்து பார்த்தால் தான் புரியும். இந்த முறையை நீங்கள் பின்பற்றி வந்தால் அனைத்து விதமான மூலம் 10 நாட்களில் குணமாகும்.   தேவையான பொருட்கள்:   1. துத்தி இலை 2. … Read more

இதை குடித்தால் மூலம் நிரந்தரமாக சரியாகிவிடும்!

இதை குடித்தால் மூலம் நிரந்தரமாக சரியாகிவிடும்! மூல நோயினால் வரும் வலி வந்தவர்கள்தான் உணர முடியும். உட்கார முடியாமல் ஒரு மாதிரியான உறுத்தல் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அதே போல் மலம் கழிக்கும்பொழுது அதிகப்படியான உதிரப்போக்கு இருக்கும். மலப்பாதை புண்ணாகிவிடும். இந்த மாதிரியான பிரச்சனைகளை தீர்க்கும் வழியாகத்தான் இந்த எளிய முறையை பயன்படுத்த போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. மருதாணி இலை ஒரு கைப்பிடி 2. மஞ்சள் தூள் சிறிதளவு. செய்முறை: 1. முதலில் ஒரு … Read more