தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்!

தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்! ஆன்மீக சிந்தனை அதிகம் உடையவர்கள் மற்றும் முகம் பொலிவு பெறுவதற்காக நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் போன்றவற்றை விரும்பி பக்தியுடன் அணிந்து கொள்வார்கள். மேலும் இதனால் இறை சிந்தனையும், ஆரோக்கியமும், மன தெளிவும் உண்டாகும் என்பது முன்னோர்களின் கருத்து. மேலும் அந்த வகையில் இந்த ஒரு பொருளை நெற்றியில் இட்டுக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். … Read more

குழந்தை பிறப்புக்கும் மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா?

குழந்தை பிறப்புக்கும் மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா? பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க அணியும் ஆபரணங்கள் கூட ஆரோக்கியத்துடன் தொடர்புடையவைதான். கொஞ்சம் அழகு… அதிகம் ஆரோக்யம் என்று கூட சொல்லலாம். உச்சி வகிட்டில் அணியும் நெற்றிச்சுட்டி முதல் காலில் அணியும் மெட்டிவரை அனைத்தும் காரண காரியங்களுக்காக கட்டாயம் அணிய வேண்டும். இதையே அழகு பொருளாக்கி கண்களை கவரும் வகையில் நம் முன்னோர்கள் பழக்கி விட்டார்கள். அவற்றில் ஒன்று காலில் அணியும் மெட்டி. மெட்டியிடும் விரல்களுக்கும், கருப்பை நரம்புகளுக்கும் … Read more