காரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?..

The Sri Lankan Navy beat up the fishermen at Karaikal!!

காரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?.. புதுவை மாநிலம் காரைக்கால்மேடு  மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தான் ராஜ்குமார்.இவரின் தலைமையில்  சுமார் 15மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிக்க கடந்த 2 ஆம் தேதி காரைக்கால் கடற்கரை மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்களை பிடிக்க சென்றனர்.இந்நிலையில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் நேற்று வழக்கம் போல் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடிரென்று அங்கு ரோந்து பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத நேரத்தில் … Read more