அரசின் 1000 ரூபாய் உங்கள் அக்கவுண்டுக்கு இன்னும் வரவில்லையா!! உடனே இதை செய்யுங்கள்!!
அரசின் 1000 ரூபாய் உங்கள் அக்கவுண்டுக்கு இன்னும் வரவில்லையா!! உடனே இதை செய்யுங்கள்!! திமுகவானது ஆட்சிக்கு வந்தால் மகளிர்க்கு ஒரு ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையில் அது குறித்து முதலில் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதனால் எதிர் கட்சி என தொடங்கி பலரும் இந்த ஆயிரம் வழங்குவது குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். இவ்வாறு பல சர்ச்சைகளுக்கு இடையில் கலைஞர் உரிமைத்தொகை திட்டமானது அண்ணா பிறந்தநாள் அன்று வழங்க உள்ளதாக கூறினர். அத்தோடு அதற்கான … Read more