அம்மாடியோ! ரூ 10 கோடி மொய் வசூல்:! திமுக எம்எல்ஏ வீட்டில் அசத்தல்!!

அம்மாடியோ! ரூ 10 கோடி மொய் வசூல்:! திமுக எம்எல்ஏ வீட்டில் அசத்தல்!! தமிழக வரலாற்றிலே முதன் முறையாக,திமுக எம்எல்ஏ வீட்டில் நடத்திய மொய் விருந்தில் ரூ 10 கோடி மொய் வசூல் ஆகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கடைமடை பகுதி பேராவூரணி தொகுதியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ அசோக்குமார் என்பவர் நேற்று தனது பேரப் பிள்ளைகளின் காதணி மொய்விருந்தை நடத்தினார்.இந்த மொய் விருந்தை பேராவூரணி ஸ்டேட் பேங்க் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடத்தினார்.இந்த மொய் விருந்தில் 100 … Read more

ஒரே நாளில் ரூ 15 கோடி வசூல்! மொய் விருந்தில் செய்த சாதனை!

ஒரே நாளில் ரூ 15 கோடி வசூல்! மொய் விருந்தில் செய்த சாதனை! காஜா புயல் காரணமாக பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது அதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.புதுக்கோட்டை , தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை மொய் விருந்து பாரம்பரியமகா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் அவர்கள் புயல், கொரோனா போன்ற காரணங்களால் கொண்டாடப்பட வில்லை. … Read more