மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை! மீண்டும் மறக்காமல் கவனத்துடன் பதிவு செய்த டிரம்ப்..!

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை! மீண்டும் மறக்காமல் கவனத்துடன் பதிவு செய்த டிரம்ப்..! இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு முப்படைகளின் மரியாதை அளித்து பிரதமர் மோடி மிகச் சிறப்பானை வரவேற்பை அளித்தார். பின்னர் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று காந்தியின் நினைவுகளை பார்வையிட்டு, அங்கிருந்த ராட்டையை சுற்றினார். சபர்மதி ஆசிரம குறிப்பில் மோடியை பற்றி எழுதினார் தவிர காந்தியை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார். பின்னர், பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியத்தில் … Read more

டிரம்ப் மற்றும் ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி! 3 கோடி பாலோயர்ஸ்

டிரம்ப் மற்றும் ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி! 3 கோடி பாலோயர்ஸ் டெல்லி: டிரம்ப், ஒபாமாவை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராமில் முதலிடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் அற்புதமாக வலம் வருபவர் பிரதமர் மோடி. தாம் செல்லும் இடங்கள், சந்திக்கும் நபர்கள் என பல விஷயங்களை அவர் அதில் பகிர்ந்து வருகிறார். அதனால் அதில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகம். தற்போது உலக அளவில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய சாதனையை படைத்திருக்கிறார். மோடியை பின் தொடர்பவர்களின் … Read more