கார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை !

Car, motorcycle and scooter collide head-on accident! One victim, three intensive care!

கார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை ! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மஞ்சப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவர் தஞ்சை மாவட்ட பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரதின் நண்பர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் கோபிநாத். இவர்கள் மூவரும் தஞ்சை புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்ளை கோபிநாத் இயக்கினார். இதனையடுத்து இவர்கள் மூவரும் அற்புதபுரம் சோதனை … Read more

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவன் மாயம்! போலீசார் விசாரணை!

Erode district school student illusion! Police investigation!

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவன் மாயம்! போலீசார் விசாரணை! பெருந்துறையை அடுத்துள்ள  நசியனூர்  ராயபாளையம்  மரம்புளியன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகன் ஸ்ரீதர் (14). இவர் நாசியனூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் வழக்கமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் மதியமே வீடு திரும்பி உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவரத்தின்  தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே … Read more

பைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! பிளஸ் ஒன் மாணவன்  பலி!

Bike head-on crash accident! Plus one student killed!

பைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! பிளஸ் ஒன் மாணவன்  பலி! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலக்குமே ஆலை மேலக் காலனியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் ஸ்ரீ புஷ்பராஜ் (15). இவர் ப்ளஸ் ஒன் படித்து வருகிறார். மேலும் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் இருந்து கூடுதல் பேருந்து நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மின்வாரியம் அலுவலகம் அருகே அவரது பைக் சென்று கொண்டிருந்தது. மேலும் அதே பகுதியில் மற்றவர்களுக்கும் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணிற்கு அரங்கேறிய சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

The incident happened to a woman in Tuticorin district! People in the area in fear!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணிற்கு அரங்கேறிய சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தபால் தந்தி காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி பிரேமா (57). ராஜிவ் நகர் பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை நடத்தி விட்டு இரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இப்போது அசோக் நகர் 5வது தெருவில் பிரேமா சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரண்டு மரபு நம்பர்கள் … Read more