இனி சாலைகளில் சிக்னலே இல்லை!! காத்திருப்பு இன்றி பயணம் செய்யலாம்!!

There are no signals on the roads anymore!! Travel without waiting!!

இனி சாலைகளில் சிக்னலே இல்லை!! காத்திருப்பு இன்றி பயணம் செய்யலாம்!! தமிழ்நாட்டில் சென்னையை அடுத்து பெரிய நகரமாக கருதப்படுவது கோயம்புத்தூர். இங்கு தினமும் பயணம் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைப் போல கோவையில் மேம்பாலம் எதுவும் இல்லை. ஒரு சில பகுதியில் மட்டுமே மேம்பாலம் உள்ளது. மேலும் கோவையில் ஏராளமான சாலை சந்திப்புகள் இருப்பதால் போக்குவரத்து சிக்னல்களும் அதிகமாகவே உள்ளது. சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிரும்போது வாகனங்கள் அனைத்தும் காத்திருந்து செல்வது நகர் முழுவதுமே … Read more