டிடிஎப் வாசன் கார் மோதி ஒருவர் காயம்! இணையத்தில் வைரலாகும் டிடிஎப் வாசன் வீடியோ!!
டிடிஎப் வாசன் கார் மோதி ஒருவர் காயம்! இணையத்தில் வைரலாகும் டிடிஎப் வாசன் வீடியோ!! மஞ்சள் வீரன் டிடிஎப் வாசன் சென்ற கார் ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் அவர்கள் மஞ்சள் வீரன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் செல்அம் இயக்குகிறார். மஞ்சள் வீரன் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் டிடிஎப் வாசன் … Read more