பிரபல இயக்குநரின் தங்கை மகன் ஹீரோவாக அறிமுகம்!!
பிரபல இயக்குநரின் தங்கை மகன் ஹீரோவாக அறிமுகம் தங்கை மகன் ஹமரேஷ் நாயகனாக அறிமுகமாகும் ‘ரங்கோலி’ திரைப்படக் குழுவுக்கு நடிகர் உதயா அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நடிகர் உதயா இயக்குனர் ஏ.எல். விஜய் அவர்களின் சகோதரர் ஆவார் இவர் திருநெல்வேலி, சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது தங்கை மகனான ஹமரேஷ் என்பவர் ரங்கோலி என்ற படம் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார். இந்நிலையில் தன் தங்கை … Read more