இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் கண்பார்வை கூடுமாம்.. மேனி பொன் போன்று மின்னுமாம்..!!
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற சத்துகளும் மிகுந்த மருத்துவ குணங்களும் உள்ளன. கீரையைப் போன்ற உணவு வேறு எதுவும் இல்லை; கீரையைப் போல் நோய் தீர்க்கும் வைத்தியனும் இல்லை என்ற சித்தர் கூற்றுக்கு ஏற்ப இந்தக் கீரையில் நிறைய மகத்துவம் உண்டு. இந்த கீரை மேனிக்கு பொன்போன்ற மினுமினுப்பையும் அழகையும் தரக்கூடியது. அதனால்தான் இதை பொன்னாங்கண்ணி என்று கூறினார்கள். பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங் கண்ணி. பொன்னாங்கண்ணியில் நாட்டுப் பொன்னாங்காணி, சீமை … Read more