அடுத்தடுத்த அப்டேட்டை வெளியிடும் ஜெயிலர் படக்குழு!! படத்தின் ரன் டைம் இவ்வளவா??
அடுத்தடுத்த அப்டேட்டை வெளியிடும் ஜெயிலர் படக்குழு!! படத்தின் ரன் டைம் இவ்வளவா?? தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.இவர் தொடக்க காலத்தில் பெங்களூர் போக்குவரத்து கலகத்தில் நடத்துனராக வேலை பார்த்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சென்னை திரைப்பட கல்லூரியில் படிப்பை முடித்த ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று … Read more