இன்று காலை திடீரெனே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்! பயணிகள் கடும் அவதி!
இன்று காலை திடீரெனே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்! பயணிகள் கடும் அவதி! கடந்த வாரம் முதலில் மழையின் தாக்கம் இருந்து வருகின்றது. அதனால் சென்னையில் சாலைகளில் திரும்பும் பக்கம் எல்லாம் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு வருகின்றது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கின்றது. அலுவலகம் செல்வோர், பல்வேறு வேலைகளுக்காகவும் செல்வோர் சரியான நேரத்துக்குள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைய வேண்டும் என்று … Read more