கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மகிழும் நாள்!
கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மகிழும் நாள்! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மகிழும் நாள். சந்திர பகவான் தனவாக்கு குடும்பஸ்தானத்தில் இருப்பதால் தைரியமாக கொடுத்த வாக்குகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்யூனியம் அதிகரிக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் … Read more