விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!
விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் அதிகரிக்கும் நாள்! விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதி அற்புதமாக திகழும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மைக்கரமாகவும் செல்லும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படுவார்கள். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான … Read more