3 நாட்களில் 2 பேர் பலி; இதற்கு ஆளுநர் தான் பொறுப்பு- ராமதாஸ்
3 நாட்களில் 2 பேர் பலி; இதற்கு ஆளுநர் தான் பொறுப்பு- ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் ஏற்படும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு நவம்பரில் அவசர சட்டம் … Read more