பக்தர்களின் கவனத்திற்கு! அயோத்தியில் ராமர் கோவிலுக்கென சில கட்டுப்பாடுகள் அமல்!

Attention devotees! Some restrictions for Ram Temple in Ayodhya!

பக்தர்களின் கவனத்திற்கு! அயோத்தியில் ராமர் கோவிலுக்கென சில கட்டுப்பாடுகள் அமல்! கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.அயோத்தியில் நடக்கும் கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ளது.மேலும் கட்டுமான … Read more

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் தேதி வெளியீடு! பக்தர்களுக்கு அனுமதி அளிக்கும் மாதம்?

Ram temple opening date in Ayodhya released! The month of giving permission to devotees?

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் தேதி வெளியீடு! பக்தர்களுக்கு அனுமதி அளிக்கும் மாதம்? கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.அந்த உத்தரவின் பேரில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ,பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.மேலும் அங்கு நடக்கும் கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் நேற்று செய்தியாளர்களிடம் … Read more

ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு! உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை அந்த கோவிலுக்கென அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை செயல்படுத்தி வருகின்றது.மேலும் இது தொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேஷத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் கூறியதாவது அறகட்டளை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராமஜென்ம பூமி வளாத்தில் மகத்தான மனிதர்கள் துறவிகளின் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிபுணர்கள் சமர்ப்பித்த … Read more

மத வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மனு! செப்டம்பர் மாதம் இந்த தேதியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

Petition against religious places of worship! Hearing in the Supreme Court on this date in September!

மத வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மனு! செப்டம்பர் மாதம் இந்த தேதியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை! கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மனு தாக்கல்  செய்ய வேண்டும் என  மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த மனுவானது மதுரா காசியில் உள்ள முஸ்லிம் வழிபாட்டு தலங்களையும் மீட்க வேண்டும் என்று சில  இந்து அமைப்புகள் வலியுறுத்தினர். மேலும்  மாற்றம் செய்ய தடை விதிக்கும் மத வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டத்தின் பிரிவுகள் மற்றும் … Read more

ராமர் கோயிலை கட்டினால் கொரோனா ஒழியுமா ? உண்மையா?

  கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதற்கான அடிக்கல் நாட்டும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பூமிபூஜை ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை கட்டுவதற்கான ஆணையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு 2019 நவம்பர் அன்று ஆணையிட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் பணிகள் மும்முரமாக … Read more