ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு! உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை அந்த கோவிலுக்கென அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை செயல்படுத்தி வருகின்றது.மேலும் இது தொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேஷத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் கூறியதாவது அறகட்டளை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராமஜென்ம பூமி வளாத்தில் மகத்தான மனிதர்கள் துறவிகளின் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிபுணர்கள் சமர்ப்பித்த … Read more

இதோ 1971 துக்ளக் பத்திரிகை: பெரியார் ஆதரவாளர்களின் பதில் என்ன?

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது 1971ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமர் சீதை படங்கள் அவமதிக்கப்பட்டதாகவும் பெரியார் முன்னிலையிலேயே இது நடைபெற்றதாகவும் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெரியாரின் ஆதரவாளர்கள் ரஜினிகாந்த் நடக்காத ஒன்றை தெரிவித்துள்ளார் என்றும் அதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த நிலையில் தற்போது ஊடகம் ஒன்றில் 1971ஆம் ஆண்டு வெளிவந்த துக்ளக் இதழின் புகைப்படம் வெளிவந்து … Read more