ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!!
ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!! ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் ரயில் விபத்து நிகழ்ந்ததால் 6 ரயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் இருந்து கடந்த 6 -ஆம் தேதி ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ஹசரா என்ற ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அந்த ரயிலில் … Read more