ரிலைன்ஸில் மட்டும் முந்தைய பால் விலை! வெட்டவெளிச்சமான தமிழக அரசின் சதி..  ஆவினுக்கு சப்ளையை நிறுத்தம் செய்யும் பால் முகவர்?

Previous milk prices only on Reliance! Conspiracy of the brilliant Tamil Nadu government.. Milk agent stopping the supply to Awain?

ரிலைன்ஸில் மட்டும் முந்தைய பால் விலை! வெட்டவெளிச்சமான தமிழக அரசின் சதி..  ஆவினுக்கு சப்ளையை நிறுத்தம் செய்யும் பால் முகவர்? பாலின் கொள்முதல் விலையை உயர்த்தும்படி பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் கோரிக்கை வைத்தது. இதனை அடுத்து தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஆவினில் வழங்கப்பட்டு வரும் ஒரு லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தியது. இது ஆரஞ்சு நிற பாக்கெட்டிற்கு மட்டும் பொருந்தும் என தெரிவித்தனர். ஆவினைத் … Read more

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜீரோ சம்பளம் பெறும் முகேஷ் அம்பானி

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜீரோ சம்பளம் பெறும் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் இருந்து சம்பளம் எதையும் பெற்றுகொள்ளவில்லை. ஜூன் 2020 இல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, 2020-21 ஆம் ஆண்டிற்கான தனது சம்பளத்தைத் தானாக முன்வந்து கைவிட முடிவு செய்தார் அதே போல இந்த ஆண்டும் அவர் தனது சம்பளத்தை வேண்டாம் என … Read more

இந்தியாவில் மீண்டும் டிக் டாக்! பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ்

சமீபத்தில் பாதுகாப்பு கருதி சீனா தொடர்புள்ள 59 மொபைல் ஆப்களை இந்திய அரசு தடை செய்து அறிவித்தது. இதில் மிகவும் பிரபலமான டிப்டாப் ஆப்பும் மேலும் இதுபோல சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான சில அப்ளிகேஷன்களும் தடைசெய்யப்பட்டன. இதனையடுத்து டிக் டாக் உள்ளிட்ட சில ஆப்கள் மீண்டும் இந்தியாவிற்கு செயல்பாட்டிற்கு வருமா என்று அதன் பயனாளர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிக் டாக் அப்ளிகேஷன் செயல்பாட்டை இந்தியாவில் கொண்டு வர ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சித்து வருவதாக … Read more